முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு நாள் - கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மலரஞ்சலி!

கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி கோவையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது படத்திற்கு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.



அதன் ஒரு பகுதியாக கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அப்துல் கலாமின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...