கல்குவாரி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து குவாரி குத்தகைதாரர் உரிமம் ரத்து

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், பச்சாபாளையம் கிராமத்தில் 1.62.5 ஹெக்டேர் பரப்பில் சாதாரணகல் மற்றும் கிராவல் வெட்டி எடுக்க ஈ.ஆனந்தகுமார் என்பவருக்கு மாவட்ட நிர்வாகத்தால் குத்தகை உரிமம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 2017 மார்ச் 17ம் தேதியன்று பகல் 12 மணியளவில் குவாரியில் வேலை நடந்துகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதன் காரணமாக ஈ.ஆனந்தகுமார் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...