கணேசபுரத்தில் மக்களுடன் முதல்வா் சிறப்பு முகாம் - மேயர் மற்றும் துணை மேயர் ஆய்வு

சிறப்பு முகாமில் மின் இணைப்பு மாற்றம் செய்வது தொடா்பான மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவு நகலை துணை மேயா் வெற்றிச்செல்வன் பயனாளி குணசுந்தரிக்கு வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உள்பட்ட கணேசபுரம், மூரண்டம்மன் கோயில் வளாகத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இம்முகாமை, மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.

முகாமில், பொதுமக்கள் அளித்த மனுக்களில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. இதில், மின் இணைப்பு மாற்றம் செய்வது தொடா்பான மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவு நகலை துணை மேயா் வெற்றிச்செல்வன் பயனாளி குணசுந்தரிக்கு வழங்கினார்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் அஸ்லம் பாட்ஷா, பாபு, திமுக நிர்வாகிகள், அயலக அணி துணை அமைப்பாளா் டேவிட் ராஜா, இளைஞரணி துணை அமைப்பாளா் புவனேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...