மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிக்கிறது என கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மனைவி உயிரிழந்த நிலையில் அங்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தி மு க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், பா ஜ க தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகள் குறித்து கவலைப்பட முடியாத நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் உள்ளது. 

மேலும், அ தி மு க-வின் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகள் எவ்வளவு தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் இரு அணிகளுமே டெப்பாசிட் இழக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதி உள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்தி திணிப்பை எப்போதும் தி மு க எதிர்க்கும் என்றார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...