கோவை தொகுதியில் பணியாற்றிய விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு கணபதி ராஜ்குமார் நன்றி

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விடுதலை சிறுத்தை கட்சியினரை சந்தித்து, 2024 தேர்தலில் அவர்களது சிறந்த பணிக்காக நன்றி தெரிவித்தார்.


Coimbatore: கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இருக்கும் கணபதி ராஜ்குமார், விடுதலை சிறுத்தைக் கட்சியின் கோவை மாநகர அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை இன்று சந்தித்து தேர்தலில் தங்கள் ஆற்றிய சிறப்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.




இந்த சந்திப்பின் போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதே சிறப்புடன் பணியாற்ற வேண்டும் என அனைவரையும் ஊக்கமளித்தார். கூடியிருந்த வேளையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ அவருடன் இருந்தார், மேலும் தேர்தல் வெற்றிக்கு திட்டமிடப்படும் பணிகளை பார்வையிட்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...