கோவையில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பொருட்காட்சி இந்த ஆண்டும் ஆரம்பம்

கோவையில் வரும் 24ஆம் தேதி அரசு பொருட்காட்சி தொடங்குகிறது. இந்த பொருட்காட்சி 45 நாட்களுக்கு நடைபெறும், பல அரசுத் துறைகள் பங்கேற்பு.


கோவை: தமிழக அரசு சார்பில் கோடை காலங்களில் மாவட்டந்தோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் ஆண்டுதோறும் இந்த பொருட்காட்சி நடைபெறும் நிலையில், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 24ம் தேதி தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சாதனை விளக்க அரங்குகள், குழந்தைகளைக் கவரும் ராட்டினங்கள், உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் அமைக்கப்பட உள்ளன.

மதுரையிலும் இந்த பொருட்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...