கோவை லங்கா கார்னரில் ரெடிமேட் பாலம் அமைப்பு - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை லங்கா கார்னரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கும் விதமாக ரெடிமேட் பாலம் அமைப்பது மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக போர்க்கால அடிப்படையில் வடிகாலுடன் கூடிய 'ரெடிமேட் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.



மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி 100% முடியும் தருவாயை எட்டியுள்ளது. மேலும் தொடர் மழையிலும் வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் நேற்று மே.22 நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...