இன்று கோவையின் எந்த பகுதியில் அதிக வெப்பம் நிலவியது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் இன்றைய வெப்பநிலை  குறித்து நமக்கு தெரியும். கோவையிலுள்ள வட்டாரங்களில் இன்று நிலவிய வெப்பநிலை குறித்து தெரியுமா? 

இன்றைய வெப்பநிலை குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கொடுத்த விவரங்கள் பின்வருமாறு :- 

  1. கோவை நகரப்பகுதி - 36.5 டிகிரி,
  2. பெரியநாயக்கன்பாளையம் - 36.4 டிகிரி,
  3. ஆனைமலை - 34.9 டிகிரி,
  4. காரமடை - 37.8 டிகிரி,
  5. சுல்தான்பேட்டை - 34.6 டிகிரி,
  6. சூலூர் - 35.8 டிகிரி,
  7. தொண்டாமுத்தூர் - 35.7 டிகிரி. 


இன்று கோவை மாவட்டத்தில் அதிக வெப்பம் நிலவிய இடமாக காரமடை உள்ளது. இங்கு அதிகபட்ச வெப்பநிலையாக 37.8 டிகிரி வெப்பம் நிலவியுள்ளது.  

சுல்தான்பேட்டை மற்றும் சூலூர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. 

இதில், சுல்தான்பேட்டையில் மணிக்கு 13.7 கி.மீ வேகத்திலும், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 கி.மீ வேகத்திலும் காற்று வீசியுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...