அந்தர் பல்டி கேள்வி பட்டிருக்கீங்களா மக்களே..?

தலைப்பை பார்த்ததுமே பலருக்கும் 'க்ளிக்' ஆகியிருக்கும். தமிழக அரசியலில் தொடர்ந்து மாற்றம் மற்றும் ஏமாற்றம். அடுத்தது என்ன நடக்குமோ என்ற நிலையில் பரப்பான சூழலில் தமிழக அரசியல் சென்று கொண்டிருக்க, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பேட்டிகள் மீண்டுமொரு முதலமைச்சர் வருவார் என்பதை தெளிவு படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதை விடுங்க, அடுத்த தேர்தலில் 'அட்ரஸ்' இல்லாமல் போகப்போகுது என்று புன்னகை பொங்க தெரிவிக்கிறது 'ஆப்போசிட்' வட்டாரம். பொறுத்திருந்து பார்ப்போம்..!

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...