கோவையில் சிக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள்: போலீசார் விசாரணை


மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்துள்ள நிலையில் தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பதுக்கி வைத்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர தரகர்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கோவையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளது.

இதில் பெங்களூரைச் சேர்ந்த இளங்கோவன் (62) மற்றும் மும்பையை சேர்ந்த் திவாகர் (48) என்ற இருவர் கோவை சாயிபாபா காலனி பகுதியில் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இவர்கள் இருவரிடமும் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...