கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்திய விமானப்படை மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் Air Marshal Dr. Sandeep Tareja சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.


Coimbatore: கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 26 ஏப்ரல் 2026 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.







இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மருத்துவர் சாந்தா அருள்மொழி தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் முனைவர் இராச. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். பட்டமளிப்பு விழாவில் இந்திய விமானப்படையின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் ஏர் மார்ஷல் டாக்டர். சந்தீப் தரேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 163 இளங்கலை மருத்துவர்களுக்கும், 10 முதுகலை மருத்துவர்களுக்கும் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். 







பல்கலைக் கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 27 மருத்துவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 





இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவுலர் முருகையா, கல்லூரியின் துணை முதல்வர் மருத்துவர் நிர்மலா, மருத்துவ இயக்குனர் கர்னல் டாக்டர். வெங்கடேசன், மருத்துவர் அருண் RMO, பட்டம் பெற்ற மருத்துவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...