AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். உடன் பல்வேறு AIADMK நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி, வேளாண்மை கூட்டுறவு சங்க, ஓட்டுநர் அணி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இணைந்தனர்.


Coimbatore: கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எட்டிமடை A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவர் கட்சியில் சேர்ந்தார்.




சண்முகத்துடன் பல்வேறு AIADMK நிர்வாகிகளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அவர்களில் கண்டியப்பன் செட்டிபாளையம் பேரூராட்சி கழக செயலாளர், பாலு முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைச் செயலாளர், C. கதிர்வேல் விவசாய சங்க மதுக்கரை இணை செயலாளர் ஆகியோர் அடங்குவர்.




மேலும் SMN நாகமாணிக்கம் அமைப்புசாரா ஓட்டுநர் அணி கிணத்துக்கடவு ஒன்றியம், SMN வரதராஜ் கிணத்துக்கடவு அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, செந்தில்குமார் கிளைக் கழக செயலாளர் சொலவம்பாளையம், ஆனந்த் ஒன்றிய தலைவர் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஆகியோர் இணைந்தனர்.




அதேபோல் ஸ்டான்லி கோவைப்புதூர் 90வது வார்டு இளைஞர் அணி, ABT மணி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி உள்ளிட்ட பல்வேறு AIADMK நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...