மகளிருக்கான இலவச தொழிற்பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்


கோவை, மேட்டுப்பாளையம் ரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிர்புறம் அரசு ஐ.டி.ஐ ரூபாய்.5 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ், எலெக்ட்டீரிசியன், ஐ.டி, ஐ.சி.டி.எஸ்.எம் ஆகிய ஈராண்டு தொழிற்பிரிவுகளும், சி.ஒ.பி.எ, சுவிங் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, டீ.டி.பி.ஒ மற்றும் சி.எச்.என்.எம் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளும்  பயிற்றுவிக்கப்டுகின்றன. இந்த தொழிற்பயிற்சி மகளிருக்காக மட்டுமே இயங்குவதாகும். பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. பயிற்சிக்கான சிறப்பு கட்டணம் கிடையாது. பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் தற்போது www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422-2645778, 8122047178, 8220022662.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...