சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் ஜிஎஸ்டி குறித்து இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்

2017 ஆம் ஆண்டின் ஜூலை 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தொழிற்துறை மற்றும் தொழில் நுட்பங்களைச் சேர்ந்த துறையினர் அறிந்துகொள்ளும் வகையில் சிஐஐ கோயம்புத்தூர் சார்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியினை கோவை மண்டல மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையாளர் ஏ.கோவிந்தராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து, கோவை மண்டல சுங்க, மத்திய மசோதா மற்றும் சேவை வரி, ஐஆர்எஸ் துணை ஆணையர் என்.ராம்குமார், ஜிஎஸ்டி குறித்தான கல்வி அறிவை மேம்படுத்துவது, வரி ஊக்குவிப்பு, தகுதிகள், ஐஜிஎஸ்டி விதிமுறை, கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை குறித்து உரையாற்றினார்.

சிஐஐ கோயம்புத்தூர் மண்டல நிர்வாக இயக்குநர் ஜிகேஎம் வரி ஆலாசகர் பொருளாதார அலுவல்கள் மற்றும் வரி குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று ஜிஎஸ்டி வரி விதிப்பின் நிறை, குறைகளை எடுத்துரைத்தார்.



நேஷனல் அகாடமி ஆப் கஷ்டம்ஸ், எக்சிஸ் அன்டு நார்கோட்டிக்ஸ், தி இன்ஸ்டிடியூட் அப் கம்பெனி செக்டட்ரிஸ் ஆப் இந்தியா, ஜிஎஸ்டி ஸ்ட்ரீட் அன் டெக்ஸ்சுட்ரா உள்ளிட்டவை இணைந்து இந்த பயிற்சி வகுப்பினை மேற்கொண்டன.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...