இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி கோவையில் சக்தி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்களின் சுய லாபத்திற்காகவும், தமிழர்களை கிணற்று தவளையாக இருந்தால் தான் தங்களின் அரசியல் பிழைப்பு நடக்கும் என்பதால் இந்தியை அந்நிய மொழி என பொய்யான பிரச்சாரத்தை மக்களிடம் ஏற்படுத்தி தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொண்டார்கள்.

தமிழகத்தில் ஆரம்பகல்வி முதல் உயர்கல்வி வரை கல்வித் திட்டத்தில் இந்தி மொழியை மூன்றாவது பாடமாக கொண்டுவர மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும். 



வருங்கால தமிழர்களின் வாழ்வாதாரம் உயர நாடு முழுவதும் மத்திய அரசின் பணிகளில் அதிக அளவில் பணியாற்றிட இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என வலியுறுத்தி சக்தி சேனா அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டதினால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...