மணல் தட்டுப்பாடு காரணமாக வேலை இழந்த கட்டுமான தொழிலாளர்கள் நிவாரணம் கேட்டு போராட்டம்

கோவை மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதகாலமாக கட்டிட கட்டுமானத்தின் முக்கிய மூலப்பொருளான மணல் விலை அதிகரித்துள்ளது. இதைப்பயன்படுத்தி மணல் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தினர் சுமார் 20 மடங்குக்கு மேல் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கட்டுமானத்தொழிலார்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த அவல நிலையை கண்டித்தும், நிவாரணம் வேண்டியும் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு மாதம் தலா 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...