அக்காவிடம் பெற்ற பணத்தை திருப்பித் தராத தம்பிக்கு சிறைத் தண்டனை

அக்காவிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் ஏமற்றிய தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கூறி கோவையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

கோவை சவுரிபாளையம் ஜி.வி.ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தனது தம்பி தாமோதரன் பணம் கேட்டதையடுத்து அவருக்கு 4 லட்ச ரூபாயை கடந்த 2014-ம் ஆண்டு கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை விஜயலட்சுமி திருப்பி கேட்டபோது தான் பணம் பெறவில்லை என தாமோதரன் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜலட்சுமி தனது தம்பி மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தாமோதரன் மற்றும் அவரது மனைவி சுந்தரமணி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெ.எம் 3 நீதிபதி வேலுசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி தாமோதரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்க உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...