ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு

காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு குறித்து ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடேட்" நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு வரும் 9-ம் தேதி, வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், சென்னை - 32 என்ற முகவரியில் நடக்க இருக்கிறது. 

நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக, காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வு குறித்து அறியும் நபர்கள், தங்களது சுயவிவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...