உலக சர்க்கரை தினத்தையொட்டி சிறப்பு முகாம்



கோவை, நவம்பர் 13

உலக சர்க்கரை தினத்தையொட்டி நாளை கோவை ராமநாதபுரம் அருகே சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் சர்வதேச சர்க்கரை தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,ஆர்ய வைத்திய பார்மஸியின் ஒரு அங்கமான ஏவிபி ஆராய்ச்சி கழகம் சார்பில் ராமநாதபுரம், ஓலம்பஸ் பகுதியில் உள்ள தன்வந்திரி கோவில் வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், சர்க்கரை நோயில் இருந்து எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்த  இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.



மேலும்,  குறைந்த கட்டணத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.  சர்க்கரை நோயை பொறுத்த வரையில், ஆரம்ப நிலையை கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில்,  கண்பார்வை குறைபாடுகள், உறுப்புகள் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர் அருண் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...