முட்டையின் கொள்முதல் விலை சரிவு

கோவை, நவம்பர் 24

சபரிமலை சீசன்  தொடங்கியுள்ளதையடுத்து, முட்டையின் கொள்முதல் விலை சரிந்துள்ளது. 

கடந்த நாட்களாக முட்டை விலையாக வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்து வந்தது. அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்திற்கான முட்டைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. ஒரு முட்டைக் கொள்முதல் விலை ரூ. 4.35-ல் இருந்து ரூ. 5.16 காசுகளாக அதிகரித்தது. இதனால், முட்டையின் விலை ரூ.6-க்கு மேல் உயர்ந்தது. 

இதனிடையே, தற்போது, சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதைடுத்து, முட்டைக் கொள்முதல் விலை ரூ.4.65 காசுகளாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் விற்கப்படும் முட்டைகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...