கோவையில் பேருந்து கவிழ்ந்து 5 பயணிகள் படுகாயம்

கோவை, டிசம்பர் 14

கோவையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து கேரளா பத்தினம் திட்டா பகுதிக்கு 34 பயணிகளுடன் கேரளா லைன் டிராவல்ஸ் தனியார் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது.

பேருந்தை எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் அந்த பேருந்து எல்&டி பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்து பயணிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...