3 நாள் நடக்கும் ”கோவையில் திருவையாறு” கலாச்சார திருவிழா தொடக்கம்


கோவை, டிசம்பர் 23

கோவையில் முதல் முறையாக 'கோவையில் திருவையாறு' என்ற மூன்று நாள் கலாச்சார திருவிழா இன்று மாநகராட்சி கலையரங்கில் தொடங்கியது.



இதில் கர்நாட்டிக் சங்கிதம், பரதநாட்டியம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூப்பது கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவர் கிருஷ்ணன், கோவையில் இது போன்ற கலாச்சார நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.



மேலும் அவர் கூறுகையில், மாறிவரும் நகரமயமாதல் காரணங்களினால் இதுபோன்ற கலைகள் மக்களிடையே மறந்து வருகிறது. இதனை மீட்டெடுக்க கோவையில் திருவையாறு போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். என்றார். 3 நாள் நடைபெறும் இவ்விழாவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருவையாறை காணவரும் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...