பிளாஸ்டிக் கழிவு இல்லாத பகுதியாக மாறும் கோவை அரசு கலைக் கல்லூரி

கோவை அரசு கலைக் கல்லூரி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை, ஜனவரி 23

கோவை அரசு கலைக் கல்லூரி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ரோட்டரி கிளப் ஆப் கோவை மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். கல்லூரியின் வளாகம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும், துணி பைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.  

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கல்லூரியின் முதல்வர் எஸ். நளினி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...