வேளாண் பல்கலை சார்பில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.

கோவை, ஜனவரி 25

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளது.

பயிற்சி வழங்கப்படும் தலைப்புவகள்:-

1. உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

2. ஊறுகாய்

3. பலவகை பழ ஜாம்

4. தக்காளி கெட்சப்

5. பழரசம்

6. ஊறுகனி

7. தயார் நிலைபானம்

8. பழப்பார்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,500 பயிற்சி நாளன்று கட்டனமாக செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோவை- 641 003. தொலைபேசி எண் 0422 - 6611268, 1340.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...