ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர் சங்கப் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை, ஜனவரி 26 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவைகளை கண்டித்து வணிகர் சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், சில்லறை வணிகம் பாதிக்கபட்டுள்ளதாகவும், ஆன்-லைன் வர்த்தகத்தால் வணிக முற்றிலும் முடங்கியதாக அவர்கள் கூறினர். போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...