வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் : நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து டி.கே. ரங்கராஜன் கருத்து

வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 26

வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 



கோவை, காந்திபுரம் பகுதியில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் உளவுத்துறை டி.ஜி.பி. ஸ்ரீகுமார் எழுதிய ’குஜராத் திரைக்கு பின்னால்’ என்ற புத்தக வெளியிட்டு விழா கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என்பதால், நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மேலும், தமிழகத்தில் இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரால் மிரட்டப்படுகின்றனர். இந்துத்துவாவை பரப்பவே கவிஞர் வைரமுத்து பிரச்சனை பெரிதாக்கப்பட்டது, என்றார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காதது சரியானது அல்ல என்றும் டி.கே.ரங்கராஜன் கூறினார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...