பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளில் வந்து விவசாயிகள் மனு

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 29

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சைக்கிளில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில், பெட்ரோல், டீசல் தினசரி நிர்ணயம் செய்யும் முறையினால், நாளுக்கு நாள் விலைக்கூடி வருவதாகவும், இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள  வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...