நீலகிரியில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரியால் வீடு பயங்கர சேதம் : ஏராளமானோர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கேத்தியில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, வீட்டின் மேல் விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி : நீலகிரி  மாவட்டம் கேத்தியில்  500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி,  வீட்டின் மேல் விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.



உதகையிலிருந்து மேட்டுபாளையத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி கேத்தி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது,  கட்டுப்பாட்டை இழந்த லாரி 500 அடி பள்ளத்தில் விழுந்தது. மலைப்பகுதி என்பதால் பள்ளமான இடத்தில் இருந்த வீட்டின் மீது லாரி விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.  மேலும், லாரியில் 3 நபர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில், பயணம் செய்த சதீஸ் தலையில் பலத்த காயம் அடைந்தார்.  முதலுதவிக்கு பின் கோவை மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...