கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப் புற கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு வீதி நாடகத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி: கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து நாட்டுப் புற கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு வீதி நாடகத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் தெருக்கூத்து நடத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் தோறும் நடத்தப்படும் என்று நாடகக்குழுவினர் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...