ஈச்சனாரி அருகே நடுவழியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீர்ப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவானந்தாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (62). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது மனைவி இந்திராணி மற்றும் மாமியார் மாரியம்மாள் ஆகியோருடன் கோவையில் இறந்து கார் மூலமாக புறப்பட்டு பொள்ளாச்சியை அடுத்த மலையாண்டி பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். 

இவர்களது கார் ஈச்சனாரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜனும் அவரது குடும்பத்தினரும் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கினர். 

இந்த நிலையில், காரில் இருந்த ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கத்தோடு கார் முற்றிலுமாக தீயில் கருகி நாசமாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....