தொடங்கியது கோடை காலம்: சூடு பிடிக்கும் தர்பூசணி பழங்களின் விற்பனை

சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.


திருப்பூர்: சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதால், மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 



சில்லென்ற பனிக்காலம் நிறைவடைந்து, சுட்டெரிக்கும் கோடை காலம் துவங்கியுள்ளது. கோடைகாலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது, இயற்கை அன்னையின் இனிய பரிசான தர்பூசணி பழங்கள்தான். கோடை காலம் ஆரம்பமானதையொட்டி, திருப்பூரில் தர்பூசணி பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது. தாராபுரம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பழங்கள் வர துவங்கியுள்ளது. தர்பூசணி பழம் கிலோ ஒன்றுக்கு ரூ. 15-லிருந்து ரூ. 25 வரை விற்கப்படுகிறது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி சாப்பிடும் பழமான தர்பூசணி பழத்தின் விற்பனை திருப்பூர் மாநகர் முழுவதும் பரவலாக துவங்கியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...