நீலகிரியில் நடந்த பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணி வெற்றி

நீலகிரியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.



பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி  உதகையில்  நேற்று துவங்கியது, தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் மற்றும் சுடரொளி மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 'ரெஸ்ட் ஆப் தமிழ்நாடு மற்றும் மதுரை என்ற இரு அணிகள் மோதின. 

இந்த இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டுக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் மது அணியினர் வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற அணியினருக்குக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தென் மண்டல பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...