பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் உபகரணங்கள் வழங்கிய சில்வர் பேலஸ் உரிமையாளர்

சில்வர் பேலஸ் மற்றும் சி.ஆர். பம்பு நிறுவனம் சார்பாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 10 அரசு பள்ளிகளுக்கு அறிவியல் துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.


கோவை: சில்வர் பேலஸ் மற்றும் சி.ஆர். பம்பு நிறுவனம் சார்பாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 10 அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.



இதனை மாநகராட்சி பள்ளிகளில் சில்வர் பேலஸ் உரிமையாளர் எஸ். விக்ராந்த் நேரில் சென்று வழங்கினார். இந்த உபகரணங்கள் அனைத்தும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மானவர்கள் வரை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மாணவர்கள் நன்கு படிக்க ஏற்ற சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதுகுறித்து விக்ராந்த் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு இது போன்று வழங்க வேண்டும் என்பது எனது குடுப்பத்தாரின் விருப்பம். குடும்பத்தில் மூத்தவர்களான   நியல் சந்த் கொஷெர் மற்றும் மகாவீர கொஷெர் ஆகியோர் உதவியுடன் இது வழங்கப்பட்டது. பள்ளி மானவர்கள் தான் நாளைய எதிர்காலம் , அரசாங்கம் என்னதான் சட்டம் இயற்றியானும் அதனை மக்கள் முறையாகப் பின்பற்றினால் தான் நாடு முன்னேறும் அதனை மாணவர்களிடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களுக்குப் பள்ளி படிப்பில் தேவையான உதவிகளைச் செய்யும் போது அவர்கள் நன்கு படித்து நல்ல மாணவர்களாக உருவாகுவார்கள்," என்றார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...