சர்வதேச தாய்மொழி தின கட்டுரைப்போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கோவை கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தாய்மொழி போற்றுதும், புது வாசிப்பில் புதுமைப்பித்தன், சமகாலத்தில் வாழும் சங்ககால பறவைகள், என்னை ஈர்த்த வரலாற்று நூல், கொங்கு மண்டலத்தின் சாதனையாளர்கள் என்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை எழுதி, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் தி இந்து அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். 

கூடுதல் விபரங்களுக்கு 9843131323 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...