திருப்பூரில் குதிரையேற்ற பயிற்சிப்பள்ளி தொடக்கம்

திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குதிரையேற்ற பயிற்சியினை பெற சென்னை மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ரைடர்ஸ் கிளப் சார்பில் திருப்பூரிலேயே குதிரையேற்ற பள்ளி தொடங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. 

அங்கு, குதிரை ஆர்வலர்கள் குதிரையேற்ற பயிற்சியினை பெறும் வகையில் தனிச்சிறப்புடன் கூடிய ஆசிரியர்களைக் கொண்டு இயங்க இருக்கும் இந்தப் பள்ளி தமிழகத்திலேயே 5-வது குதிரையேற்றப் பயிற்சிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...