உலகின் அரிய நோய் தின விழிப்புணர்வு பிரச்சாரம்

மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை: மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த விழிப்புணர்வு பேரணியை இன்று காலை உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.



இதில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே அரிதான் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...