திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : 4 வாரத்தில் பதிலளிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவு

திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சி : திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

திருவெறும்பூரில் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உஷாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உஷாவின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.

இதனிடையே, கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...