திருப்பூர் சாயத் தொழிலை காப்பாற்ற ஆவண செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

திருப்பூரில் சாயத் தொழிலை காப்பற்ற ஆவண செய்ய வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் சாயத் தொழிலை காப்பற்ற ஆவண செய்ய வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார். 

திருப்பூர் எம்.பி.யான சத்தியபாமா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சாயக்கழிவு சுத்திகரிப்பு மையம் இந்தியா முழுவதும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், திருப்பூர் மட்டும் கட்டுப்படுவதால் கூடுதல் சுமை காரணமாய் தொழில் நெருக்கடி ஏற்படுகிறது. சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பாதகமும், சட்டத்தை மீறுபவர்களுக்கு வெகுமதியும் கிடைக்கிறது. இதில், உடனடியாய் தலையிட்டு திருப்பூர் சாயத் தொழிலை காப்பாற்ற ஆவண செய்யவேண்டுமாறு அவர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....