கோடை விடுமுறையையொட்டி அனைவருக்கும் பொருந்தும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

திருப்பூர் : கோடை விடுமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் அமையும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகர் தொடங்கியுள்ள 'அம்மா டிரஸ்ட்' சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காங்கேயம் சாலை சி.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வருகிற கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, மாணவச் செல்வங்களும் பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...