கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கோவாவில் மீட்பு

கோவையில் மாயமான பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கோவாவில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.

கோவை: கோவையில் மாயமான பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கோவாவில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஏர் போர்ஸ் பள்ளியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் கண்ணன். 9-ம் வகுப்பு படித்து வரும் இவர் தனது பள்ளி தோழர்களான அபிஷேக், அரவிந்த், அமர்நாத் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மாயமாகினர்.

மேலும், வீட்டில் இருந்து பணத்தை எடுத்துச் சென்ற இவர்கள் பள்ளி விடுமுறையைக் கொண்டாட பெற்றோருக்குத் தெரியாமல் கோவா சென்றனர். வெளியே சென்ற மாணவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் மாயமான மாணவர்கள் நான்கு பேரும் கோவாவில் இருப்பது தெரியவந்தது. கோவா போலீசார் அந்த 4 சிறுவர்களையும் மீட்டுள்ளனர். அவர்களை மீட்க கோவை மாநகர காவல் துறையினர் கோவையில் இருந்து கோவா சென்றுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...