48 நாட்களுக்கு பிறகு தொடங்கிய யானை சவாரி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளின் புத்துணர்வு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளின் புத்துணர்வு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது.



முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த 48 நாட்களாக நடைபெற்றது. இந்த முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது. இதில், குறைவான சுற்றுலாப் பயணிகளே கலந்து கொண்டு சவாரி சென்று மகிழ்ந்தனர். முதல்நாளான இன்று யானை சவாரி சற்று மந்தமடைந்து காணப்பட்டாலும், இனி வரும் காலங்களில் யானை சவாரியை மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



மேலும், புத்துணர்வு முகாமில் இருந்த வளர்ப்பு யானைகளின் உடல் எடை திறன், வரும் வார நாட்களில் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...