மாணவர்களின் போராட்டம் இன்னும் பரவும்: மெரீனா போராட்டம் குறித்து கமல் கருத்து

மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தை அடக்க, அடக்க இன்னும் பரவும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் இன்று போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், “ காவிரி மேலாண்மை வாரியம் உயிர், பயிர், காலம், சம்மந்தமானது, இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் கட்சி பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. தி.மு.க., நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு வரவில்லை, அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை, ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு", இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க., உண்ணாவிரதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எங்கள் கட்சிக்கு உண்ணாவிரதத்தின் மேல் நம்பிக்கையில்லை, என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...