சமூக ஆர்வலர் லீலா குமரியம்மாவின் சுயசரிதை வெளியீடு

கோவை : சமூக ஆர்வலரான லீலா குமரியம்மாவின் சுயசரிதை புத்தகம் கோவையில் இன்று வெளியிடப்பட்டது.

கோவை : சமூக ஆர்வலரான லீலா குமரியம்மாவின் சுயசரிதை புத்தகம் கோவையில் இன்று வெளியிடப்பட்டது. 

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் லீலா குமரியம்மா. விவசாய தொழில் செய்து வந்த இவர் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது சுயசரிதையை பாவேந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த புத்தகத்திற்கு 'பால் நிலா பறவை லீலா குமரியம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. 



இந்த புத்தகத்தை நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் குணசேகரன் வெளியிட்டார். இந்த விழாவில் வேளாண் பல்கலையின் துணை வேந்தர் ராமசாமி, மூத்த பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து குணசேகரன் பேசுகையில், " இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரச்சனைகளில் இருந்து மாற்றியமைத்து வருகின்றனர். நேர்மையாக இருக்கின்றனர். இளைஞர்கள் சமுதாய பிரச்சனைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். " என்றார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...