7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீச்சு

கோவை : கோவை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன.

கோவை : கோவை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன.



வீரபாண்டி பிரிவை அடுத்த சரஸ்வதி நகர் பகுதியில் இன்று மர்மமான முறையில் 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன. இதனிடையே இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் சில ஆடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமடைந்தனர்.



ஆடுகள் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது பகையின் காரணமாக கொல்லப்பட்டதா? என்று மக்கள் மத்தியில் இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைபெற்ற இந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...