முதுமலையில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் காகித மறுசுழற்சி மையம் திறப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார்.



முதுமலை கார்குடி சரகத்துக்கு உட்பட்ட காஞ்சிக்கொல்லி பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சூழல் மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலமாக காகித மறுசுழற்சி மூலம் பைகள், உரைகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி, துணை இயக்குநர் ஏ.சரவணன், கார்குடி சரகர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். 



இந்த மையம் காஞ்சிக்கொல்லி சூழல் மேம்பாட்டுக்குழு மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​ 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...