பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம் போல் செயல்படும்

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 3) பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 3) பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் நாளை ( ஏப்ரல் 03) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். வர்த்தகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களும் போராட்டத்தில் இறங்குவதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொது மக்களிடம் எழுந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். 

மேலும், ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ள ஸ்டிரைக்கில் பங்கேற்பது குறித்து, ஆலோசனை நடத்தியபிறகு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...