காவிரிக்காக மூன்றாவது முறையாக போராட்டம் நடத்துகிறது அ.தி.மு.க.

கோவை: காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது.

காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது. 

தீர்க்கவே முடியாத பிரச்சனை போல காவிரி பிரச்சனையை மத்திய அரசு உருவகப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பல ஆண்டுகளைத் தீர்க்கப்படாமல் உள்ளதே நிதர்சனம். தமிழகத்தில் உள்ள கட்சிகள் காவிரிக்காக பல்வேறு காலகட்டத்தில் குரல் கொடுத்து வருகின்றன. 

அந்த வகையில் இன்று எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 



முன்னதாக, கடந்த 1993-ம் ஆண்டு காவிரிக்காக அ.தி.மு.க. குரல் கொடுத்தது. அன்றைய ஆளும் கட்சியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது. 

அதனைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். 

மொத்தத்தில் காவிரி விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அ.தி.மு.க. தனது போராட்டத்தை தொடங்கிவிட்டது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...