முழு அடைப்பு - பின்னலாடை நிறுவனங்கள் முடக்கம்: பாதிக்கப்பட்ட திருப்பூர் தொழிலாளர்கள்

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து பனியின் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததனால் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களும் அதைச்சார்ந்த லட்சக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. 



மேலும், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பாத்திர உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...