ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி

2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பணக்கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று வெளியிட்டார். அதில் 2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவிற்கு 6 ல் 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பணக்கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று வெளியிட்டார். அதில் 2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவிற்கு 6 ல் 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 5.75 சதவீதமாகவே இருக்கும் எனவும், பண இருப்பு விகிதம் மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதமும் மாற்றமின்றி முறையே 4 சதவீதம் மற்றும் 19.5 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2017 - 18 ம் நிதியாண்டில் 6.6 சதவீதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 2018 -19 ம் நிதியாண்டில் 7.3 முதல் 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...