தி.மு.க செய்த துரோகத்திற்கு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : கோவையில் எச்.ராஜா பேச்சு

கோவை : காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான திமுக தமிழக மக்களிடம் தங்களது துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவை : காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான திமுக தமிழக மக்களிடம் தங்களது துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் நேற்று மாலை, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "கடந்த 1970-ம் ஆண்டு ஹேமாவதி அணை கட்ட ஆதரவு தெரிவித்தது 1974-ம் ஆண்டு காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியது, மேலும் இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது என காவிரி பிரச்சனைக்கு முழு காரணமான தி.மு.க தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...